அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1 ↗கடவுள் வாழ்த்து
Kurals 1–10
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1 ↗கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 2 ↗மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 3 ↗வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 4 ↗இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 5 ↗பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 6 ↗தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 7 ↗அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 8 ↗கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 9 ↗பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 10 ↗