உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1201 ↗நினைந்தவர்புலம்பல்
Kurals 1201–1210
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1201 ↗எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1202 ↗நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1203 ↗யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1204 ↗தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1205 ↗மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1206 ↗மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1207 ↗எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1208 ↗விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1209 ↗விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1210 ↗