காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1251 ↗நிறையழிதல்
Kurals 1251–1260
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1251 ↗காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1252 ↗மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1253 ↗நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1254 ↗செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1255 ↗செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1256 ↗நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1257 ↗பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1258 ↗புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1259 ↗நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1260 ↗