கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 551 ↗கொடுங்கோன்மை
Kurals 551–560
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 551 ↗வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 552 ↗நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 553 ↗கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 554 ↗அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 555 ↗மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 556 ↗துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 557 ↗இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 558 ↗முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 559 ↗ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 560 ↗