இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1091 ↗குறிப்பறிதல்
Kurals 1091–1100
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1091 ↗கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1092 ↗நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1093 ↗யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1094 ↗குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1095 ↗உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1096 ↗செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1097 ↗அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1098 ↗ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1099 ↗கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1100 ↗