தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 491 ↗இடனறிதல்
Kurals 491–500
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 491 ↗முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 492 ↗ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 493 ↗எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 494 ↗நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 495 ↗கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 496 ↗அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 497 ↗சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 498 ↗சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 499 ↗காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 500 ↗